பாதவெடிப்பால்(Foot crack) கால் வலி

பாதவெடிப்பு(Foot crack) பலருக்கும் வரும். உடல் எடை அதிகமானால் வரும், பித்தம் அதிகமானால் வரும், செருப்பு போடாமல் நடப்பவருக்கும் வரும்.

இதற்கு எளிய தீர்வு :

1. கிணற்றடி, நீரோடை, மற்றும் குளக்கரையில் பாசி படர்ந்து இருக்கும். அந்த பாசியில் பாதத்தை தேய்த்தால்  வெடிப்பு சரியாகும்.

2. பாதத்தில் கொஞ்சம் சோப்பு போட்டு, செங்கல்லை கொஞ்சம் உடைத்து எடுத்து கொண்டு, பாதத்தில் தேய்க்க பாதவெடிப்பு சரியாகும்.

3. பாதவெடிப்பு(Foot crack) தேய்க்கும் பிரஷ் கொண்டு, தினமும் தேய்த்து வர சரியாகும்.

4. மருதாணி அரைத்து பாதத்தில் போட சரியாகும். 

5. வேஷ்லைன் ஜெல்(Vaseline jell) போட்டாலும் பாதவலியும் சரியாகும், வெடிப்பும் சரியாகும். 

6. வேப்பெண்ணை போட்டாலும்  பாதவலி சரியாகும். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?