முதுகு வலி

முதுகு வலியால் கஷ்டப்படும் நடுத்தர வயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் எளிய  தீர்வு. 
 
1. பெட்டில் படுப்பதை தவிர்த்து விட்டு, தரையில் பாய் விரித்து படுத்தால் முதுகு வலி சரியாகும். 

2. குனிந்து, நிமிர்ந்து வேலை  அல்லது உடற்பயிற்சி செய்தாலும் சரியாகும்.

3. காலை 7.20 am முதல் 9.30 am மணிவரை, பின் மாலை 4 pm மணி முதல் 5.45 pm வரை, சூரிய ஒளி முதுகில் படும்படி உட்காரலாம். முதுகு வலி சரியாகும் வரை தினமும் செய்யலாம்.

4. தரையில் படுத்துக் கொண்டு காலை சுவற்றின் மேல் தூக்கி வைத்து பதினைந்து நிமிடங்கள் இருக்கலாம், சுவற்றில் கால்களை சாய்வாகவும் இருக்கலாம், ஒட்டியும் இருக்கலாம். 
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?