முழங்கால் மூட்டு வலி

முழங்கால் மூட்டு வலியை சில பயிற்சிகள் மூலம் குறைக்கலாம்.

1. நின்றபடி இரு உளளங்கைகளையும் இரு முழங்கால் மீது வைத்து வலதுபுறம் ஐந்து முறையும் இடதுபுறம் ஐந்துமுறையும் சுற்றலாம். இது வலியை குறைக்கலாம்.

2. நின்றபடி இரு முழங்கால் முட்டியையும் மேல்நோக்கி இழுக்க வேண்டும், இதை ஐந்து முறை செய்யலாம்.

3. தரையில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு முழங்கால் முட்டிகளை மட்டும் பின்னோக்கி இழுக்கவேண்டும், இதை ஐந்து முறை செய்யலாம்.

4. தரையில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு, இரு முழங்கால்களையும் லேசாக உயர்த்தியபடி கால் பாதங்களை வலதுபுறம் ஐந்துமுறையும் இடதுபுறம் ஐந்துமுறையும் சுற்றலாம்.
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?