பெண்களே முகம் பிரகாசமாக ஜொலிக்க வேண்டுமா?

பெண்கள் அனைவரும் எப்பவும் தங்களது முகம் பிரகாசமாக  ஜொலிக்க விரும்புவார்கள். 

இதற்கு எளிய தீர்வு :

1. காலை 7 am மணிக்குள், பத்து நிமிடம் தியானம் செய்ய முகம் அழகாகவும் இளமையாகவும் பிரகாசிக்கும். 

2. கேரட் ஜீஸ், பீட்ரூட் ஜீஸ் குடிக்க முகம் கலரும் அழகும் பெறும். 

3. தக்காளியை அறுத்து முகத்தில் தேய்க்க முகம் அழகாகும்

4. ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், ஆகிய மூன்று விரல்களால் முகம் முழுவதும் மசாஜ் செய்து விடலாம். 

5. வீட்டில் நன்றாக வாய் திறந்து சிரித்து பேசி மகிழ்ந்தால் முகம் அழகாக பிரகாசிக்கும். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?