பற்களில் இரத்தமா?

பல்லில் வரும் இரத்தத்தை நிறுத்த சில வழிகள். 

1. வேப்ப இலையை வாயில் போட்டு மென்று திங்க சரியாகும். 

2. மஞ்சள்தூளை நீரில் கலந்து, ஈறில் போடலாம். 

3.  நாட்டு மருந்து கடையில், தேன்கனிக்காய்(insulin seed) வாங்கி காலை வெறும் வயிற்றில் ஒரு சிறிய துண்டு எடுத்து வாயில் வைத்து சப்பி சிறிது நேரம் கழித்து சாப்பிடலாம். 
#CKS 


Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?