வழுக்கை தலையில் மீண்டும் முடி முளைக்குமா?

வழுக்கை தலையில் மீண்டும் முடி  முளைக்குமா? முளைக்கும். 

இதற்கு எளிய தீர்வு :

1. வில்வமரத்தில்(Bael tree) இருந்து கீழே விழுந்த காய்களை எடுத்து, உடைத்தால், உள்ளே பழம் போன்று சதை இருக்கும. அதை எடுத்து தலைக்கு போட்டு காயவிட்டு பின் குளிக்கலாம்.
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் மட்டும் இதை செய்யலாம், மற்றவர்கள் முயற்சி செய்ய வேண்டாம்.

2. இளநீர்(Tender coconut) குடித்த பிறகு, அதன் தேங்காயை சாப்பிட்ட பிறகு, இருக்கும் வழுவழுப்பான சதையை ஸ்பூன் கொண்டு சொரண்டி எடுத்து சாப்பிடலாம். தொடர்ந்து  சாப்பிட முடி மீண்டும் முளைக்கும்.

3. கற்றாழை ஜெல்லை தினமும் காலை தலைக்கு போட்டு காயவிட்டு பின் குளிக்கலாம். சிறிதளவு ஜெல்லை சாப்பிடலாம். 

4. மருதாணி இலையை அரைத்து தலைக்கு போட்டு காயவிட்டு பின் குளிக்கலாம். 

5. வரிகுமிட்டிகாய்(Citrullus colocynthis) அறுத்து தலையில் தேய்த்து காயவிட்டு பின் குளிக்கலாம்.
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?