சர்க்கரை வியாதிக்கு சித்தர்கள்(Siddars) சொன்ன தீர்வு
சர்க்கரை வியாதிக்கு சித்தர்கள்(Siddars) சொன்ன தீர்வு.
1. தேன்கனிக்காயை( Insulin seed), தினமும் காலையில் ஒன்றை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து சின்ன துண்டை உடைத்து, வாயில் போட்டு கொஞ்ச நேரம் ஊறவிட்டு பின்னர் சாப்பிடலாம்.
சர்க்கரை அளவு வேகமாக குறைந்துவிடும், ஆகவே சர்க்கரை அளவு குறைந்தவர்கள் சாப்பிடுவதை நிறுத்தி கொள்ளலாம். மீண்டும் சர்க்கரை அளவு கூடினால் சாப்பிடலாம்.
2. சிறியாநங்கை பொடியை(Kariyat powder) காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
3. சிறுகுறிஞ்சான் பொடியை(cow plant) காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
#CKS
Comments
Post a Comment