ஈறுகள் பலவீனமா இருக்கா?

ஈறுகள் பலவீனமா இருக்கா. 

இதற்கு எளிய தீர்வு :

1. சுடுதண்ணீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்புளிக்க(gargle), ஈறுகள் உறுதியாகும்.

2. தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்புளிக்க(gargle), ஈறுகள் உறுதியாகும். 

3. நல்லெண்ணெய்(Gingelly oil) கொண்டு வாய் கொப்புளிக்க(gargle) ஈறுகள் உறுதியாகும்.

4. ஈறுகளை, பல் துலக்கிய பிறகு  லேசாக விரல் கொண்டு அழுத்தினால் பலமாகும். 
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?