முன்னோர்கள் கடைபிடித்த உணவு ஜீரணம் செய்யும் முறை

நம் முன்னோர்கள உணவு ஜீரணம் செய்ய கடைபிடிதத முறை. 

இதற்கு எளிய தீர்வு :

1. நம் முன்னோர்கள் உணவுக்குப் பிறகு தினமும் தாம்பூலம் இடுவது என்ற வெற்றிலை(betel leaf), பாக்கு(betel nut) மற்றும் சிறிது சுண்ணாம்பு( little bit of lime) கலந்து சாப்பிடுவார்கள். 

2. சாப்பிட்ட பின் பதினைந்து நிமிடம் நடக்கலாம். 

3. இரவு உணவுக்குப் பின் சோம்பு கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்று, சுடுதண்ணீர் குடிக்கலாம். 
#CKS 


Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?