தினமும் சுலபமாக மலம் கழிக்க

தினமும் சுலபமாக மலம் கழிக்க. 

இதற்கு எளிய தீர்வு :

1. நின்ற படி எவ்வளவு நேரம் மூச்சை அடக்க முடியுமோ, அடக்கலாம். 
பலமுறைசெய்ய, மலம் கழிப்பது எளிது.

2. ஒரு லிட்டர்  தண்ணீர் குடிப்பதும் மலம் கழிப்பதை எளிதாக்கும். 

3. இரவு ஒரு ஸ்பூன் சப்ஜாவிதையை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் குடிக்கலாம். மலம் கழிப்பது எளிதாகும். 
#CKS


Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?