மலம் கழிக்க எண்ணம் வராதபோது

மலம் கழிக்க எண்ணம் வராதபோது. 

இதற்கு எளிய தீர்வு :

1. வலது கைவிரல்களை மடக்கி கையை முன்னோக்கி ஐந்து முறையும் பின்னோக்கி ஐந்து முறையும் சுற்றலாம். இடது கையிலும் இதே முறையில் செய்யலாம். பின் இரண்டு கைகளையும்  ஒரே சமயத்தில் முன்நோக்கி ஐந்துமுறையும் பின்னோக்கி ஐந்துமுறையும் சுற்றலாம். மலம் கழிப்பது எளிதாகும். 

2. வலது கால்பாதத்தை தரையில் இருந்து தூக்கி வலப்பக்கம் ஐந்துமுறையும் இடதுபக்கம் ஐந்துமுறையும் சுற்றலாம். இடதுகாலிலும் இதே முறையில் செய்யலாம். 

3. இரண்டு கைகளையும் ஒரே சமயத்தில் முன்புறம் தோள்பட்டை உயரம் தூக்கி, பின்புறமும் கொண்டுபோய் தூக்க வேண்டும். 
இதை வேகமாக பலமுறை செய்ய மலம் கழிப்பது எளிதாகும். 

4. இரண்டு கைவிரல்களையும் கோர்த்து, மேலே தூக்கி உள்ளங்கை வானத்தை பார்க்க, இரண்டு குதிகால்களையும்  உயர்த்த வேண்டும். 
#CKS 


Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?