பெண்கள் சுலபமாக தொப்பை குறைக்க
பெண்கள் தொப்பை குறைக்க சுலபமான வழி.
இதற்கு எளிய தீர்வு :
1. நேரம் கிடைக்கும் போது வயிற்றை உள்ளே இழுத்து கொள்ளவேண்டும், முடியாத போது வெளியே விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான வழி.
2. நின்ற படி எவ்வளவு நேரம் மூச்சை அடக்க முடியுமோ, அடக்கலாம். தினமும் பலமுறை செய்ய, தொப்பை குறையும்.
3. இரண்டு கைகளையும் மேலே தூக்கி பின் குனிந்து தரையை தொடவேண்டும். தினமும் பலமுறை செய்ய தொப்பை குறையும்.
#CKS
Comments
Post a Comment