உடல் சூடு குறைய சித்தர்கள்(Siddars) வழி

உடல் சூடு குறைய சித்தர்கள்(Siddars) வழி. 

இதற்கு எளிய தீர்வு :

1. இரவில் ஒரு ஸ்பூன் சப்ஜாவிதையை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

2. இரவு படுக்கும் முன் நல்லெண்ணெய் (gingelly oil )  கொஞ்சம் எடுத்து இரண்டு கால் கட்டை விரல்களின் நகக்கண்ணில் வைக்கலாம், உள்ளங்கால்களிலும் தடவலாம்.

3. கற்றாலை ஜெல் கொஞ்சம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 

4. வேப்பிலை(neem leaf) மற்றும் வேப்பங்கொழுந்து(neem leaflet) கொஞ்சம் சாப்பிடலாம். 

5. எலுமிச்சை ஜூஸில் இரண்டு கல் உப்பு கலந்து குடிக்கலாம். 
#CKS 
 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?