வாய்வு விடலையா?
வாய்வு விடலையா?
இதற்கு எளிய தீர்வு :
1. குப்புறப்படுத்து(freefall sleeping position) கொண்டு வயிறு அமுங்க இடுப்பை இடமும் வலமும் திருப்புவது போல ஆட்டவேண்டும், ஒரு நிமிடம், வாய்வு அகலும்.
2. முன் பக்கம் குனிந்து கால் கட்டை விரலை தொடலாம் அல்லது முயற்சிக்க சரியாகும்.
3. குதித்தாலும் சரியாகும்.
தரையில் இருந்து அரை அடி உயரம் உள்ள வாசல்படியின் முதல் படிக்கு சில தடவை குதிக்கலாம், வாய்வு நீங்கும்.
#CKS
Comments
Post a Comment