நெஞ்சுல சளி அதிகமா இருக்கா?

நெஞ்சுல சளி அதிகமா இருக்கா? 

இதற்கு எளிய தீர்வு :

1, வெள்ளாட்டின் நெஞ்செலும்பை சூப்பு வைத்து குடிக்க சளி சரியாகும். 

2. ஆட்டின் ரத்தம் பொறியல்(fry) செய்து சாப்பிடலாம். 

3. நாட்டு கோழி(Country chicken) சூப் குடித்தாலும் சளி சரி ஆகும்.

4. நண்டு சூப்  குடித்தாலும், நண்டு சாப்பிட்டாலும் சளி சரியாகும்.

5. ஐஸ் சாப்பிட்டாலும் சரி ஆகும்.
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?