நாக்குல புண்ணா இருக்கா?

நாக்குல புண்ணா இருக்கா? கவலைப்படாதீங்க. 
இதற்கு எளிய தீர்வு :

1. லசி(lassi) குடிக்கலாம். 

2. எலுமிச்சை ஜூஸ் கல் உப்பு போட்டு குடிக்கலாம். 

3. கசகசா கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு மென்று தண்ணீர் குடிக்கலாம்.
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?