நாக்கு புண் ஆகி சாப்பிட முடியலையா?
நாக்கு புண் ஆகி சாப்பிட முடியலையா? கவலைவேண்டாம்.
இதற்கு எளிய தீர்வு :
1. மாசிக்காய்(galnut), வெட்டி சிறிய துண்டு ஒன்றை எடுத்து வாயில் ஊறவைத்து சாப்பிடலாம்.
2. வேப்பிலைகொழுந்து(neem leaflet) அல்லது இலை சாப்பிடலாம்.
3. கற்றாழை(aloe vera) ஜெல் சாப்பிடலாம்.
4. பனங்கற்கண்டு(palm candy) கொஞ்சம் எடுத்து, பால் அல்லது காபி அல்லது டீ யில் கலந்து, குடிக்கலாம்.
#CKS
Comments
Post a Comment