உடல் எடையை சும்மா குறைக்கலாம்.

 உடல் எடையை சும்மா குறைக்கலாம்,

இதற்கு எளிய தீர்வு. 

1. சூரியமுத்திரை(Suryamudra) :
மோதிரவிரலை மடக்கி அதன் நுனி கட்டைவிரலின் அடியில் இருக்க, கட்டைவிரல் மோதிரவிரலை லேசாக அழுத்த, மற்ற மூன்று விரல்களும் நீட்டியபடி இருக்க வேண்டும். இந்த நிலையில் 45 நிமிடம் இருக்க வேண்டும். இரண்டு கைகளிலும் செய்யவேண்டும்.
2. லிங்கமுத்திரை(Lingamudra) :
படத்தில் காட்டியது போல இரண்டு கைகளையும் கோர்த்து இடது கட்டைவிரல் மேல் நோக்கி இருக்க வேண்டும். 45 நிமிடம் இருக்க வேண்டும்.
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?