ஆசனவாய் குறுகி விட்டதா?

ஆசனவாய் குறுகி போனதால் மலம் வெளியேறுவதில் சிக்கலா, சரி பண்ணிடலாம்.

இதற்கு எளிய தீர்வு :

தேங்காயை(coconut) துருவி ஒரு உள்ளங்கையளவு எடுத்து கொஞ்சம் வெல்லம்(jaggery) சேர்த்து சாப்பிட மறுநாள் மலம் கழிப்பது எளிதாகும். ஆசனவாயும் இயல்பு  நிலை அடையும்.
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?