காலையில் எழுந்ததும் தண்ணீர், டீ, காபி குடிக்காமல் மலம் கழிக்க வழி.

காலையில் எழுந்ததும் தண்ணீர், டீ, காபி குடிக்காமல் மலம் கழிக்க வழி.

இதற்கு எளிய தீர்வு. 

காலையில் எழுந்து சிறுநீர் கழித்த பிறகு, சம்மனங்காலில்(crossed leg) உட்கார்ந்து, வலது ஆட்காட்டி விரலால் வலது மூக்கை அடைத்து, இடது மூக்கு வழியாக காற்றை நன்கு வெளியேற்ற வேண்டும், அதே போல இடது ஆட்காட்டி விரலால் இடது மூக்கை அடைத்து வலது மூக்கால் காற்றை நன்கு வெளியேற்ற வேண்டும். இதை பலமுறை செய்ய, மலம் கழிப்பது எளிதாகும்.
இரவு படுக்கும் முன்பு இந்த பயிற்சியை செய்து விட்டு படுக்க காலையில் மலம் கழிப்பது இன்னும் சுலபமாகும்.
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?