தலைவலிக்கு நிவாரணம்

தலைவலிக்கு சுலபமான நிவாரணம்.

இதற்கு எளிய தீர்வு :

வலது உள்ளங்கை மேல் நோக்கி இருக்க, சுண்டு விரலை இடதுகை ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் பிடித்து, பக்கவாட்டில் நகத்தை  நசுக்குவது போல அழுத்தி வலமும் இடமும் ஆட்டுவது போல அழுத்த தலைவலி விலகும்.
இதே போல இடது கையிலும் செய்ய வேண்டும். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?