உடல் பருமன் குறைய என்ன செய்யலாம்

உடல் பருமன் குறைய என்ன செய்யலாம் என பார்ப்போம்.

இதற்கு எளிய தீர்வு. 

1. காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேன் எடுத்து ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து குடிக்க உடல் பருமன் குறையும். 

2. சுடுதண்ணீரில் கலந்த தேன் பயன்தரவில்லை என்றால் சாதாரண தண்ணீரில் தேன் கலந்து குடிக்கலாம்.
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?